நடிகை கீர்த்தி சுரேஷின் வீடா இது என ஆச்சரியப்பட்டு பார்க்கும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

மலையாளம்,தெலுங்கு,தமிழ் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியான நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ் இவர் தமிழ் திரையுலகில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார் மேலும் இவரது நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் பல மொழிகளில் உருவாகி வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதேபோல் இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் சாணி காகிதம் திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது இப்படி சினிமாவில் படு பிசியாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் என்று தான் கூறவேண்டும் பொதுவாகவே இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் அதேபோல் இவர் நடித்துவரும் திரைப்படங்களையும் இவரது ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

keerthi suresh
keerthi suresh

மேலும் இவரது புகைப்படங்களை நாம் அதிகமாக பார்த்து இருக்கலாம் ஆனால் இவரது வீட்டை நாம் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் இவரது வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்களை பார்த்த பல ரசிகர்களும் இது கீர்த்தி சுரேஷின்.

keerthi suresh
keerthi suresh

வீடா என ஆச்சரியப்பட்டு பார்த்து வருவது.மட்டுமல்லாமல் பலரும் இதுதானா அவரது வீடு என சந்தேகத்துடன் பல கேள்விகளை எழுப்புகிறார்கள் ஆனாலும் இது அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் இல்லை என்றாலும் தமிழ் திரையுலகில் இந்த வீடு இவரது  தான் என பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment