புரூஸ் லீ – யின் வொர்க் அவுட் செடுலை பார்த்து மிரண்டுப் போன ரசிகர்கள்.. இதோ புகைப்படம்

Actor Bruce Lee
Actor Bruce Lee

Bruce lee : உலகில் சாதித்தவர்கள் காலம் கடந்த பிறகும் அவர்களை பற்றிய பேச்சுக்கள் இருப்பது வழக்கம் அந்த வகையில் புரூஸ் லீ நம்மை விட்டு நீங்கி இருந்தாலும் அவரைப் பற்றிய செய்திகள் வெளிவந்து நம்மை வியக்க வைக்கின்றன.

கோல்டன் கேட் கேர்ள் என்னும் படத்தில் நடித்து அறிமுகமாகிறார் அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஃபிஷ் ஆஃப் பியூரி, பிக் பாஸ், தி வே ஆஃப் தி டிராகன், ப்ஸ்ட் ஆப் யூனிகான்  என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து பலரையும் திரும்பி பார்க்க வைத்த இவர் 1973 ஆம் ஆண்டு வெளியான என்டர் தி டிராகன் திரைப்படம் அவருக்கு கடைசி படமாக அமைந்தது.

அதன் பிறகு இவர் இயற்கை எழுதினார் இவர் எப்படி இறந்தார் என்று இதுவரை சரியாக கூறப்படவே இல்லை பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லி வருகின்றனர். ஒரு சிலர் அவரது மனைவியை விஷம் வைத்துக் கொடுத்ததால் புரூஸ் லி இறந்தார் என கூறப்படுகிறது ஒரு சிலர் அவர் புரோட்டின் கலந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டார் அதனால் தான்  அவர் இறந்திருக்க வாய்ப்பிருப்பது என பலரும் கூறுகின்றனர்.

ஒரு சிலர் அவர் நாள் முழுவதும் உடற்பயிற்சி செய்து கொண்டே இருப்பதால் தான் அவரது உடல் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது இதுவரை சரியான காரணத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆள் பார்ப்பதற்கு ஒல்லியாக தெரிந்தாலும் அவருடைய பவர் அசாதாரணமாக இருக்கும் என பலரும் கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட புரூஸ் லீ நம்முடன் இல்லை என்றாலும் அவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அவர் தினமும் உடற்பயிற்சி செய்ய ஒரு ஷெட்யூல் அமைத்து அதன்படி தான் உடற்பயிற்சி செய்து வந்தார். அதன் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Actor Bruce Lee
Actor Bruce Lee