இலியானாவை பிகினி உடையில் பார்த்து சொக்கி விழும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.!

உலகில் ஒல்லி பெல்லி என்றால் நம் நினைவுக்கு வரும் ஒரே நடிகை இலியானா இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் இத்திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இதன் மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழில் நடிக்காவிட்டாலும் தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிப் படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் மேலும் சிறப்பாக வலம் வந்த நிலையில் காதலில் ஈடுபட்டு பட வாய்ப்புகளை இழந்தார் தற்பொழுது மீண்டும் சினிமாவில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த முனைந்துள்ளார்.

இருப்பினும் அவருக்கு தற்போது சரியான வாய்ப்புகள் இல்லாததால் இலியானா அவர்கள் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் பிக்னிக் உடையில் கடல்அடியில் சுற்றிவரும் படு சூப்பரான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment