அமலா பாலின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அமலா பால் இவர் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இவருக்கு பல விமர்சனங்கள் எழுப்பி இருந்தாலும் அடுத்தடுத்து நடித்து வந்த இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான மைனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நடிகை அமலாபாலின் சினிமா வாழ்க்கையும் சற்று உயர்ந்தது.

அதன் பிறகு தற்போது உள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார் நடிகை அமலா பால். இப்படி சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அமலா பால் ஒரு கட்டத்தில் பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இவர்களுடைய விவாகரத்துக்கு முழுக்க முழுக்க தனுஸ் தான் காரணம் என்று சில கிசுகிசுகள் இருந்தது. இப்படி விவரத்தான பிறகு நடிகை அமலாபால் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் நடிகை அமலா பால் தற்போது சுற்றுலா சென்று இருக்கிறார் அந்த வகையில் இவர் சென்று வரும் அனைத்து இடங்களிலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நடிகை அமலாபால் நீச்சல் உடையில் கடலில் ஜாலியாக குதித்து விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment