தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தற்பொழுது அவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. மேலும் இவருடைய புதிய திரைப்படங்களைப் பற்றி அப்டேட் வெளியாகி வரும் நிலையில் சோசியல் மீடியாவில் விஜயைப் பற்றிய தகவல் ஏராளமான தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது தற்பொழுது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது எனவே ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்து வருகிறார்கள். தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழுவினர்கள் தீவிரமாக இருந்து வருகிறார்கள்.
மேலும் இந்த படத்தினை அடுத்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் இணைய உள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இதில் ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
விரைவில் அது குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனை அடுத்து தளபதி 68 திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது அதாவது இவருடைய 68வது திரைப்படத்தினை அட்லி இயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் விஜய் விக் அணிந்தபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது அதாவது நடிகர் விஜய் தான் செல்லும் அனைத்து இடங்களுக்கும் விக் அணிந்துதான் செல்வதாக கூறி கலாய்க்கும் நெட்டிசன்கள் நடிகர் விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அதில் அவர் பயன்படுத்தும் விக் ரூபாய் 10 லட்சம் என கூறி இருக்கிறார்கள். எனவே விஜயின் ரசிகர்கள் தொடர்ந்து அவர்களுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கடும் சண்டை நிலவி வருகிறது.
The WIG used by Vijay costs 10 lakhs.#Thunivu #AjithKumar pic.twitter.com/47PxL1TtAM
— Bindra RD ツ (@Bindra_Off) December 24, 2022