காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகையின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.!

0
arunthathi
arunthathi

சினிமாவுலகில் என்னதான் இளம் நடிகைகள் பல படங்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைய முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பது அவசியம் அத்தகைய முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் கதாபாத்திரத்தில் நடிப்பது வழக்கம்.

அந்த வகையில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்த காலா திரைப்படத்தில் ரஜினியின் மருமகளக நடித்தார் அருந்ததி. இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும் இப்படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பெங்களூருவைச் சேர்ந்த அருந்ததி முதலில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தயாரித்த வெளுத்துக்கட்டு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து அவர் சுண்டாட்டம் நாய்கள் ஜாக்கிரதை அர்த்தநாரி போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு அத்தகைய படங்

arunthathi
arunthathi
arunthathi
arunthathi

கள் ஓடாதால் இவர் பிரபலம் அடையாமல் இருந்தார்.

இந்த நிலையில்  ரஜினி நடிக்கும் காலா படத்தில் மருமகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனை ஏற்று தற்போது நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார் மேலும் பிரபலம் அடைய  தற்போது ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களுக்காக காண்பத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.