நடிகையுடன் ஒரே ரூமில் தங்கிய துருவ் விக்ரம் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் ஆம் எடுத்த உடனேயே ஹீரோவாக இவர் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

இந்தப்படம் வெளிவந்து மக்களிடையே பெரும் அளவில் கவரவில்லை என்றாலும் துருவ் விக்ரமின் நடிப்பு போற்றப்படும் வகையில் இருந்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது தந்தை சீயான் விக்ரம் உடன் கூட்டணி அமைத்து துருவ் விக்ரம் “மகான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ரஜினியை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்ட கார்த்திக் சுப்புராஜ் மகான் படத்தை இயக்கி உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்ததாக படம் வெளிவர ரெடியாக இருக்கிறது.

அதன் பின்னர் துருவ் விக்ரம் அடுத்ததாக பரியேறும் பெருமாள் கர்ணன் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் முதல் முறையாக இணைந்து துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாக இருக்கிறதாம் இதில் கபடி வீரராக துரு விக்ரம் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் துரு விக்ரம் உடன் நடிகை ஒருவர் ஹோட்டலில் தங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதனை துருவ் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை பனிடா சந்து உடன் துருவ் விக்ரம் ரூமில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியது மேலும் நடிகை மட்டும் தனியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.  புகைப்படத்தை வெளியிட்டு துருவ் விக்ரம் 2022 கொண்டாட துபாயில் இருந்தோம் என கூறி உள்ளார்.

dhruv vikram
dhruv vikram
dhruv vikram
dhruv vikram

Leave a Comment