நடிகர் சித்தார்த்தின் சொத்து மதிப்பை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்.? ஆத்தாடி இம்புட்டு சொத்துகளா நம்பவே முடியல..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த் இவர் தமிழை தாண்டி தெலுங்கு,ஹிந்தி போன்ற பலமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது இவர் தமிழில் நடித்த ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை தரவில்லை பின்பு அதிகமாக இவரை திரைப்படங்களில் காண முடியவில்லை என்றே கூறலாம்.

தற்பொழுது அதிகமாக பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தில் இவரது நடிப்பு எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக இவரது ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் கலந்து 2003 ஆம் ஆண்டு  மேக்னா என்பவரை திருமணம் செய்தார் பின்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதன்படி பார்த்தால் நடிகர் சித்தார்த்திற்கு ரூ.70 கோடி வரை சொத்து மதிப்பு இருப்பதாகவும் மற்றும் மும்பை மற்றும் ஹைதராபாத்,சென்னை போன்ற பகுதிகளில் சொந்தமாக வீடு வைத்துள்ளார் எனவும் இந்த தகவல் தற்பொழுது  ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Siddharth
Siddharth

என்னதான் இவர் அதிகமாக சொத்துக்கள் வைத்திருந்தாலும் இவரது ரசிகர்கள் இவரை அதிகமான திரைப்படங்களில் பார்க்க ஆசைப்படுகிறோம் என ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment