மாடலிங் துறையில் இருந்து பின் சினிமா வாய்ப்பை கைப்பற்றி பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி வருபவர் யாஷிகா ஆனந்த். தமிழில் இவர் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து ஜாம்பி ஆகிய திரைப்படங்களில் கிளாமர் அதிகமாக காட்டி நடித்ததால் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி விசியதால் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் இவரை கவர்ச்சி குயின்னாக பார்த்தனர். இதனால் பட வாய்ப்புகளும் அவருக்கு அடுத்தடுத்து காரணமாக குவிந்தன அந்த வகையில் சல்பர், கடமையை செய், இவன் தான் உத்தமன் போன்ற பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.
சினிமா உலகில் வெற்றி நடை போட்டு வந்த யாஷிகா சினிமா நேரம் போக மீதி நேரங்களில் தனது நண்பருடன் பார்ட்டி என்ற பெயரில் ஊர் சுற்றி வந்தார் அப்படியே ஜூலை 25ஆம் தேதி பார்ட்டிக்கு போய்விட்டு மீண்டும் திரும்பும் பொழுது மகாபலிபுரம் அருகே எதிர்பாரதவிதமாக இவரது கார் விபத்துக்குள்ளானதில் யாஷிகா ஆனந்த்.

பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது தோழியே வள்ளிச்செடி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் ஒரு வழியாக 6 மாதங்கள் கழித்து தற்போது தான் எஞ்சி நடக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் விபத்து நடந்த இடத்திற்கு சென்று தனது தோழி வழி செட்டி பவானியை நினைத்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் மேலும் யாஷிகா அடிபட்டு கிடந்த போது அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி விட்ட மக்களை சந்தித்து இனிப்பு கொடுத்து தற்போது தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.