நீங்க ரொம்ப சப்ப பிகரா இருக்கீங்க ஆண்ட்ரியாவின் புகைப்படங்களைப் பார்த்து உருகும் ரசிகர்கள்.!

தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் தனது முகத்தை பதிய வைத்து அதனை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை காட்டி ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கிய நடிகை தான் ஆண்ட்ரியா இவர் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

ஒரு கட்டத்தில் இவர் யாருமே நடிக்க தயங்கிய கதாபாத்திரத்தை ஏற்று வடசென்னை திரைப்படத்தில் நடித்து இருப்பார் ஆம் இவர் வடசென்னை திரைப்படத்தில் யாருமே ஒத்துக்காத படுக்கை அறை காட்சியில் இவர்  உடை இல்லாமல் நடித்து அசத்தி இருப்பார்.

மேலும் இவர் தற்பொழுது சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவ்வாறு பிரபலம் அடைந்து வந்த ஆன்ட்ரியா இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தற்போது பல விதமான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆண்ட்ரியா சினிமாவில் நடிக்கும் பொழுது ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் அதையெல்லாம் காதிலேயே வாங்காமல் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார் இதன் மூலமாகவே இவர் மக்கள் மனதில் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

andrea2
andrea2

மேலும் இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் தோழியாக நடித்து இருப்பார் அதில் இவர் கார் ஓட்டும் பொழுது எடுத்த காட்சியை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக தற்போது வரை இருந்து வருகிறது.

andrea3
andrea3

இந்நிலையில் ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படங்களில் ஆண்ட்ரியா நீல கலர் உடையில் தனது வளைவு நெளிவுகளை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்து உள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் ஆண்ட்ரியாவை வர்ணிக்க முடியாமல் தவித்து வருவது மட்டுமல்லாமல் பல கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment