சூர்யாவை காலில் விழ வைத்த ரசிகர்கள்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் பிரமாண்ட இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்  தன்னுடைய 42 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து வணங்கான் வாடிவாசல் மற்றும் பல திரைப்படங்களை கைவசம் நடிகர் சூர்யா வைத்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிகர் சிவகுமாரின் மகன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அது மட்டும் இல்லாமல் நமது நடிகர்  பிரபல முன்னணி நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார்இவ்வாறு திருமணத்திற்கு பிறகு குழந்தை குட்டி என இருக்கும் ஜோதிகா திரைப்படங்களில் முகம் காட்டாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தான் ஒவ்வொரு திரைப்படங்களிலும் தன்னுடைய முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளார்.

இன் நிலையில் சூர்யா அவர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிய வைரலாக வரை வருகிறது அந்த வகையில் அந்த வீடியோ என்னவென்றால் தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யாவுடன் நடனம் ஆடுவதற்காக பல்வேறு ரசிகர்கள் மேடைக்கு வந்திருந்தார்கள்.

அப்பொழுது சூர்யாவை பக்கத்தில் பார்த்தவுடன் அந்த ரசிகர்கள் அவருடைய காலில் உடனே விழ ஆரம்பித்து விட்டார்கள் எனவே தன்னுடைய ரசிகர்கள் தன் காலில் விழுந்த அடுத்த நொடியே நடிகர் சூர்யா அவர்கள் ரசிகனின் காலில் விழுந்தார் அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

அது மட்டும் இல்லாமல் ரசிகனை மதிக்க தெரிந்த ஒரு நல்ல நடிகர் என்றால் அது சூர்யா தான் என சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து சூர்யா ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்

Leave a Comment

Exit mobile version