மேடம் உங்களுக்கு என்னாச்சு என் இப்படி ட்ரெஸ் போடுறிங்க.! சமந்தா உடையை கிண்டலடிக்கும் ரசிகர்கள்

0
Samantha
Samantha

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தான் காதலித்து வந்த நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டாலே சில நடிகைகளுக்கு பட வாய்ப்பை வராது ஆனால் நடிகை சமந்தாவிற்கு மட்டும் திருமணத்திற்கு பிறகும் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

அதேபோல் நடிகை சமந்தா சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதனால் வெற்றியும் பெற்று வருகிறார்.

Samantha
Samantha

இந்தநிலையில் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வரும் இவர், தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கிண்டலடித்த வருகிறார்கள்.

Samantha
Samantha