இந்த மாதிரி எல்லாம் பண்ண ரூம் போட்டு யோசிப்பாங்களோ ஆண்ட்ரியாவின் ஜிம் வீடியோவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.!

வெள்ளித்திரையில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை தான் ஆண்ட்ரியா இவர் தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார்.

ஆண்ட்ரியா அதனை தொடர்ந்து கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன் கமலுடன் விஸ்வரூபம் அஜித்துடன் மங்காத்தா தனுசுடன் வடசென்னை விஜயுடன் மாஸ்டர் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி வந்தார்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் யாருமே நடிக்க ஒப்புக் கொள்ளாத படுக்கை அறை காட்சியில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி வந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் மாஸ்டர் திரைப்படத்தில் இவர் விஜயுடன் இணைந்து கார் சீனில் கார் ஓட்டி வரும் பொழுது இவர் மிகவும் அற்புதமாக காட்சி அளிப்பார்.

இவ்வாறு இவர் ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை ஓரமாக பிடித்து விட்டார்.

சினிமாவில் படுபிஸியாக ஆண்ட்ரியா நடித்து வந்தாலும் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோ காணொளியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=HDFJZyLL5yI

இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவுக்காக லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version