ரசிகர்களின் கனவு கன்னி பாண்டியன் ஸ்டோர் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.! இவர் தான் மணமாபிள்ளை.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில்  நடிக்க வரும் நடிகைகள் பலரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பது உண்டு அப்படி சின்னத்திரையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆவது உண்டு அப்படி சின்னத்திரை சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் தான் விஜே சித்ரா.

ஆரம்பத்தில் மீடியா உலகில் தென்பட்டு வந்த இவர் திடீரென பாண்டியன் ஸ்டோர் சீரியல் இல் காணப்பட்டார். அந்த சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளி படுத்தி இல்லத்தரசிகள் மற்றும் காதல் ஜோடிகளை ஒரு பக்கம் இழுத்தார் இன்னொரு பக்கம் ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறது.

இப்படி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து உள்ள இவர் திடீரென திருமணம் செய்து  கொள்ள போவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகின அதனை அவரும் சமீபத்தில் உறுதிப்படுத்தினார் தனக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் கூறினார் அந்த வகையில் தற்போது அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த தாக கூறப்படுகிறது.

அவர் பிரபல தொழிலதிபரான ஹேமந்த் என்பவரை திருமணம் செய்து கொள்ள கூறப்படுகிறது நிச்சயதார்த்தம் கூட முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை அறிந்த விஜே சித்ரா ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

Leave a Comment

Exit mobile version