மிகவும் நெருக்கமாக நடித்துள்ள சுருதிஹாசன் வைரலாகும் வீடியோ வை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்.!

தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி பின்பு கதாநாயகியாக உருவம் எடுத்தவர் தான் சுருதிஹாசன் இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார்.

மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தொடங்கிய இவர் தெலுங்கில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது நடிகர் கோபி சந்துடன் அவர் Krack என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கோபி சந்த் ஹீரோவாக நடிக்க தமன் இசையமைத்துள்ளார் இந்த படத்தின்  Korameesam Polisoda பாடல் லிரிக் தற்போது வெளியாகியுள்ளது லவ் ரொமான்ஸ் கொண்டா இந்த பாடலை ரம்யா பெஹ்ரா பாடியுள்ளார்.இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் சுருதி ஹாசன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த பாடலை பார்த்த ஒரு சில ரசிகர்கள் தமிழில் மட்டும் இப்படி நடிக்க மாற்றிங்க தெலுங்கில் மட்டும் இப்படி நடிக்கிறீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment