நீங்க உங்க ஸ்கூல்ல பண்ண மேட்டர் வீடியோவை நான் பார்த்துட்டன் எனக் கூறிய ரசிகர்.! யாஷிகா ஆனந்த் என் பதிலை பார்த்தீர்களா.! ஆத்தாடி நீங்க வேற லெவல் தான் போங்க

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே இளசுகளின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் யாஷிகா ஆனந்த் இவர் மாடல் அழகியாக வலம் வந்தவர். அதன்பிறகு துருவங்கள் பதினாறு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகிய இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் பிரபலம் அடைந்து விட்டார்.

பொதுவாக யாஷிக ஆனந்த்  இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தும் கவர்ச்சி கதாபாத்திரமாக தான் அமைந்து வருகிறது இதனைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன்னில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டத்தை வெல்ல வில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை வென்று விட்டார். அதற்கு முக்கிய காரணம் அம்மணியின் கவர்ச்சி தான்.

yashika ananth
yashika ananth

இவர் பிக் பாஸ் வீட்டிலேயும் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் இருந்து வந்தார். பிக்பாஸ் முடிந்த பிறகு இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அமைந்து வருகின்றன இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியாகிய ஜாம்பி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் பல திரைப்படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தும் வருவார் அப்படித்தான் லைவ் வீடியோ ஒன்றில் ரசிகர் ஒருவர் உங்களின் சைஸ் என்ன என கேள்வி கேட்டிருந்தார் அதற்கு பதில் அளித்து யாஷிகா உங்களின் பாலை விட பெரியது என கொச்சையாக பதிலளித்தார் அதுமட்டுமில்லாமல் தன்னிடம் மோசமாக கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் தன்னுடைய பாணியில் பளீர் பளீர் என பதிலளித்துள்ளார்.

yashika ananth
yashika ananth

அப்படிதான் மற்றொரு ரசிகர்கள் நீங்கள் உங்கள் ஸ்கூல் படிக்கும் பொழுது உங்களின் வீடியோவை நான் பார்த்துவிட்டேன் என்று கூறியிருந்தார் அதற்கு யாஷிக ஆனந்த் அப்படியே எனக்கும் அந்த வீடியோவை அனுப்புங்கள் நானும் அந்த வீடியோவை பார்த்து அதில் இருப்பது பேயா என்று பார்க்கவேண்டும். இல்லையென்றால் நீங்கள் குருடாக இருக்க வேண்டும் என சுளீர் பதில் கொடுத்துள்ளார் அந்த ரசிகருக்கு.

yashika ananth
yashika ananth

Leave a Comment