நடிகை யாஷிகா ஆனந்த் பாவாடை தாவணியில் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் நல்லா இருக்கா என ரசிகர்களை பார்த்து கேள்வி எழுப்பி உள்ளார் இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் யாஷிகா ஆனந்த் ஆனால் அந்த திரைப்படத்தில் நடித்ததால் கவர்ச்சி நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார் அந்த பெயரை எப்படியாவது மாற்ற வேண்டுமென விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் தன்னுடைய விளையாட்டை மிகவும் கச்சிதமாக விளையாண்டார் இந்தநிலையில் யாஷிகா ஆனந்த் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் அந்த விபத்தில் இவரின் தோழி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் இது யாஷிகா ஆனந்தை பெரிதும் பாதிப்படைய வைத்தது.

அதிலிருந்து மெல்ல மெல்ல திரும்பி வந்துள்ளார் யாஷிகா சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் யாஷிகா ஆனந்த் அவர்களும் ஒருவர் இவர் சுமார் 3 மில்லியன் பாலோர்ஸ்காலை பெற்றுள்ளார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வேகமாக வைரலாகி வரும்.
இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் அவர்கள் தாவணி பாவாடையில் ஆளை மயக்கும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படங்களுக்கு கேப்டனாக நல்லா இருக்கா என ரசிகர்களை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார் அதாவது இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து அதிக லைக் மற்றும் கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன.