நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் 25 வருடங்களுக்கு முன்னாள் எடுத்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.! இவரா இது..

0

தமிழ் சினிமாவில் அம்மா, சித்தி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் வெகுவாக இடம் பெற்றார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

மேலும் அதோடு தனது சினிமா பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல் இயக்குனராகவும்,  ஆடை வடிவமைப்பாளர் ஆகவும், வசனகர்த்தாவாகவும் சினிமா உலகில் ஒலித்துக்கொண்டு வலம் வருகிறார்.

சினிமாவுலகில் எப்படி வலம் வருகிறார் அதுபோல சின்னத்திரை பக்கங்களிலும் சீரியல்களிலும் மற்றும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி தன்னை மேலும் பிரபலப்படுத்திக் கொண்டார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் திருமணமானது தனது கணவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது 25 வருடங்களுக்கு முன்னால் இவர் எப்படி இருக்கிறார் பாருங்கள்.

இதோ அந்த அரிய புகைப்படம்.