சித்ரா கையில் இந்த காயம் எப்படி வந்தது புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.!

chithra
chithra

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை தான் சித்ரா இவர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கி பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதனையடுத்து இவர் தனது கணவருடன் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்தபோது மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் சித்ராவின் இழப்பை தாங்க முடியாமல் அவரது ரசிகர்கள் தற்போது வரை அவரது வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சித்ராவின் ஒரு சில நிமிட வீடியோ காணொளியை இவரது ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஆம் அந்த வீடியோ காணொளியில் அந்த ரசிகர் சித்ராவின் கையில் மிகப்பெரிய காயம் இருப்பதை சுற்றி காட்டுகிறார்.

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சித்ராவுக்கு இவ்வளவு கொடுமை நடந்ததா என கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.