வான வேடிக்கையின் முன்பு பிரபல நடிகருடன் லிப் லாக்..! நடிகை தமன்னா செய்த செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வரும் நடிகை என்றால் அவர் தமன்னா தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைக்கு வந்த புதிதில் துணை நடிகையாக நடித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

ஆனால் இவருடைய சிறந்த நடிப்பை பார்த்த பலரும் இவரை முன்னணி நடிகையாக பார்க்க ஆரம்பித்ததை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இவர்தான் முதல் சாய்ஸாக இருந்து வந்தார். மேலும் நடிகை தமன்னா சமீபத்தில் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ் பக்கமும் அதிக அளவு பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது தமிழ் மொழி திரைப்படங்களை காட்டிலும் ஹிந்தியில் திரைப்படங்கள் நடிக்க அதிக அளவு கவனம் செலுத்தி வருவது மட்டுமில்லாமல் இளம் நடிகைகளுக்கு கொடுக்கும் அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறனையும் கிளாமரையும் நடிகை தமன்னா காட்டி வருகிறார்.

இப்படி ரசிகர்களை பின்னே அலைய விட்ட நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு நடிகரின் பின்னே அலைவது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகர் உடன் அவர் டேட்டிங் சென்றுள்ளார் அப்பொழுது முத்தம் கொடுத்த ஒரு வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பிரவி வருகிறது.

அவர் வேறு யாரும் கிடையாது பிரபல ஹிந்தி நடிகர் வர்மா தான். இவர்கள் கோவாவில் புத்தாண்டு பார்ட்டி கொண்டாடிய பொழுது தமன்னா பிங்க் நிற உடைகள் ஜொலித்திருந்தார் அப்பொழுது வரும் பார்ட்டிகள் ஜோடியாக நடனமாடியது மட்டும் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வான வேடிக்கைகள் நிறைந்த இடத்தில் லிப் லாக் செய்த காட்சி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. விடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

Leave a Comment

Exit mobile version