ஆளுதான் வெள்ளை என்று பார்த்தால் மனசும் வெள்ளையா இருக்கே தர்ஷா குப்தா செயலை பார்த்து பாராட்டும் ரசிகர்கள்.!

சின்னத்திரை மூலம் மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கியவர் தான் தர்ஷா குப்தா இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்ற தர்ஷா குப்தா இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் தற்பொழுது இவர் ஒருசில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் நடித்து வரும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றுதான் கூற வேண்டும் மேலும் கொரோனா தொற்று காரணமாக பல சினிமா பிரபலங்களும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

dharshagupta2

இந்த நிலையில் இவர் தற்பொழுது ராயபுரம் பகுதியை சேர்ந்த மீனவர் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார் மேலும் அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு இவர் மிகவும் அழகாக இருக்கிறார் என ஒரு சிலர் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

dharsha2

மேலும் எதற்காக அவர் திடீரென்று மீனவர் குடும்பத்தினருக்கு உதவி செய்துள்ளார் எனவும் பல கேள்விகளை எழுப்பி வருவது மட்டுமல்லாமல் பலரும் புகைப்படங்களை வெளியிட்டு தான் பட வாய்ப்புகளை கைப்பற்றுவார்கள் ஆனால் நீங்கள் இப்படி உதவி செய்து திரைப்படங்களைப் கைப்பற்றி விடுவீர்கள் என ஒரு சில நெட்டிசன்கள் தவறாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் எங்களுக்கு நீங்கள் நடிக்கும் திரைப்படத்தை பற்றி புதிதாக அப்டேட் வெளிவருமா என கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version