திரையரங்கில் கர்ணன் திரைப்படத்தை விமர்சித்த நபருக்கு வெளியே விழுந்த தர்ம அடி தனுஷ் ரசிகர்கள் வெறியாட்டம்.!

தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த கர்ணன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தற்போது வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது கர்ணன் திரைப்படம் ஒரு கிராமத்து கதை களம் கொண்ட கதையை தட்டித் தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் கிராமத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகளை கிராமத்து மக்கள் அடித்து துரத்துவது போல் தான் கதை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷ் மிரட்டலாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து தற்போது கர்ணன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தனுஷை பாராட்டி வருகிறார்கள்.

மேலும் தென்தமிழகத்தில் கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கர்ணன் திரைப்படத்தை பார்த்துவிட்டு ஒரு ரசிகர் வெளியே வந்து தவறாகப் பேசியதால் அங்குள்ள தனுஷின் ரசிகர்கள் கடுப்பாகி அந்த நபரை கூட்டமாக சேர்ந்து அடுத்து விட்டார்களாம்.

dhanush
dhanush

அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த தனுஷ் ரசிகர்கள் பலரும் தனுஷை தப்பாக பேசினால் இதுதான் நடக்கும் என பல ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Leave a Comment