ரசிகர்கள் வெறித்தனமாக உருவாக்கிய அந்நியன்-2 திரைப்படத்தின் ஃபேன் மேட் போஸ்டர்.! புகைப்படம் உள்ளே

வெள்ளித்திரைக்கு என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் மூலம் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம். இந்த திரைப்படத்தை அடுத்து தந்துவிட்டேன் என்னை, காவல் கீதம், மீரா, துருவம், சைன்யம், புதிய மன்னர்கள், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இதனையடுத்து தமிழில் மட்டுமல்லாமல் இவர் மலையாளம் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.  மலையாளம் மற்றும் தெலுங்கிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் இருக்கிறது.

இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த படம் தான் அந்நியன் இந்த படம் தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, ஹிந்தி, போன்ற பல மொழிகளில் வெளியானது.

இந்த திரைப்படத்தில் அந்நியன், ரெமோ, ராமானுஜம் போன்ற பெயர்களைக் கொண்டு மூன்று வேடத்தில் நடித்திருப்பார்.

விக்ரம் இன் ரசிகர்கள் இணையதளத்தில் ஒரு ஃபேன் மேட் போஸ்டர் புகைப்படத்தை கிரியேட் செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த புகைப்படத்தில் அந்நியன் 2 திரைப்படம் போஸ்டர் வெளிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இவர்கள் எடிட் பண்ணி இருந்த அந்நியன்2 ஃபேன் மேட் போஸ்டர்.

Leave a Comment