யூட்யூபில் ஆபாசமாக பேட்டி எடுத்த பிரபலங்கள் கைது.! அலறியடித்து பதறிப்போய் வீடியோவை வெளியிட்ட விஜே பார்வதி.!

0

பெண்களிடம் ஆபாசமாக பேசி வீடியோ எடுத்து  வெளியிட்டதற்காக சென்னை டால்க்ஸ் என்ற யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளார்கள். அந்த 3 பேர் கைது செய்யப்பட்டதால் உடனடியாக விஜே பார்வதியையும் கைது செய்யுங்கள் என சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

பிரபல இணைய தளமான கலாட்டா யூடியூப் சேனலில் பணிபுரிபவர் பார்வதி இவர் VJ மட்டுமல்லாமல் இவர் ஒரு ஜர்னலிஸ்ட் சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். VJ பார்வதி பல்வேறு சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பொதுமக்களை கருத்து கேட்கும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார்.

அதேபோல் பார்வதி பொது இடங்களில் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களிடம் மாதவிடாய், ஆணுறை, உடலுறவு என பல விஷயங்கள் குறித்து கேள்வி கேட்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர். இவரது வீடியோவை பார்க்க ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதனால் VJ பார்வதி அவர்களை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

அதற்கு காரணம் சென்னை டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலில் சேர்ந்த 3 பெயர் ஆபாசமாக மக்களிடம் பேட்டி எடுத்ததற்காக தற்பொழுது கைது செய்துள்ளார்கள் போலீசார் அதனால்தான் இவரையும் கைது செய்ய வேண்டும் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அந்த கருத்துக்களை பார்த்த பார்வதி பதறிப்போய் உடனடியாக வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ