பாடகர் ஸ்ரீனிவாசனின் மகளா இப்படி ஹாட் புகைப்படத்தை வெளியிட்டது.! ஷாக் ஆனா ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபல பாடகரின் மகள் நடத்திய போட்டோ ஷூட்டால் தற்பொழுது இணையதளத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பாடகரின் மகளா இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது என ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதாவது சமீப காலங்களாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள திரை பிரபலங்கள் மற்றும் சாதாரண பெண்கள் கூட சோசியல் மீடியாவில் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் மேலும் அவர்களுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உருவாகிவிடுகிறது.

அந்த வகையில் தற்பொழுது தமிழ் திரையுலகின் முன்னணி பாடவர்களின் ஒருவரான ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இரண்டாவது மகள் சுனந்தா சமீப போட்டோ ஷூட் ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

சுனந்தா கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் மீடியா சம்பந்தப்பட்ட பணியில் பணியாற்றி வருகிறார். இந்த புகைப்படம் வெளியாக இணையதளத்தில் மிகவும் வயிறளானது மேலும் பாடகர் ஶ்ரீனிவாசரின் மகளா இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தியது தற்போது பாடகர் ஶ்ரீனிவாசன் ஒரு மாற்றத்திற்காக தான் போட்டோ சூட் எனக் கூறியுள்ளார்.

அதன் பிறகு தொடர்ந்து ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் இவர் ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு அழகாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது தொடை தெரிய நடத்திய போட்டோஷூட் இணையதளத்தில் வைரலாக தொடர்ந்து ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.

srinivasan
srinivasan

பிரபல நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த நம்மவர் என்ற திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த சொர்க்கம் என்பது நமக்கு என்ற பாடலின் மூலம் பாடல்களாக அறிமுகமானவர்தான் ஸ்ரீனிவாசன். அதன் பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் பாடத் தொடங்கினார் அந்த வகையில் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி,கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி என சுமார் 3000 பாடல்களை ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment