அனகோண்டா நடிகருடன் அப்படி இப்படின்னு அம்புட்டு நெருக்கம்.? இளம் நடிகையை பார்த்து நீ கிழிச்சது போதும் கெளம்பி வா என கூறிய தாய்.!

பெங்களூரை சேர்ந்த இளம் நடிகை என்னதான் இவர் அழகு தேவதையாக இருந்தாலும் தமிழில் முதன்முதலாக அறிமுகமானது பேய் படம்தான் அதனால் இந்த நடிகைக்கு பேய்க்கு நடிகை என்ற பெயர் உண்டு. இந்த நடிகைக்கு சகோதரி ஒருவரும் இருக்கிறார்.

2 நடிகைகளும் பட வாய்ப்புக்காக தீவிர வேட்டையில் இறங்கி விட்டார்கள் இலமை இருக்கும் வரை கல்லா கட்டி செட்டிலாகி விட வேண்டும் என உறுதியாக இருக்கிறார்கள் இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட கூறினார்கள்.

இப்படி செட்டிலாக வேண்டும் என்பதற்காக தங்கை நடிகை 6 அடி நடிகருடன் ஏற்பட்ட நட்புதான் விவகாரம் ஆகிவிட்டது, விஷயத்தை அறிந்த தங்கை நடிகையின் அம்மா, இளம் நடிகையை திட்டி தீர்த்துள்ளார், தற்பொழுது சென்னையிலேயே பட வாய்ப்புக்காக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருக்கிறார் இளம் நடிகை.

அதேபோல் நடிகையின் அக்கா எப்பொழுதாவது தான் இங்கு வந்து செல்வார் மற்ற நேரங்களில் தனிமையிலேயே காலத்தை ஓட்டி வருகிறார் இளம் நடிகை, தனியாக இருந்ததால் என்னமோ தெரியவில்லை அனகோண்டா நடிகருடன் நட்பாக இருந்தது மிகவும் நெருக்கமாக மாறியுள்ளது.

சினிமா தோழிகள் மூலம் சென்னையில் நடப்பதை அரசல்புரசலாக அறிந்துகொண்ட நடிகையின் அம்மா சென்னையில் நீ கிழித்தது போதும் முதலில் கிளம்பி வீட்டுக்கு வா என கூறிவிட்டாராம் இந்த லாக் டவுனில் கமுக்கமாக எப்படியாவது பெங்களூர் சேர்ந்துள்ளார் தங்கை நடிகை.

கிளி பறந்துடுச்சு இனி எப்ப வருமோ என அனகோண்டா நடிகரும் காத்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment