தலை முடியை கோதிக்கொண்டு அட்டைபடத்திற்கு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிரப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆவார்.இவர் தற்பொழுது சாமி ஸ்கொயர், வடசென்னை, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் ஆகிய படங்கள் நடித்து முடித்துள்ளார் இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் பிரபலமடைந்த நடிகையாக வலம் வருகிறார். இவர் தனது திரை வாழ்க்கையை முதலில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் பணியை ஆரம்பித்தார் அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட  போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் இவர் 2010ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமான நீ தானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகிய அறிமுகமானார். இதனை தொடர்ந்து அட்டகத்தி, புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை உட்பட இன்னும் பல படங்களில் நடித்து தற்போது திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தான் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தற்போது இவர் ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தப்பட்டது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில்வைரலாகி வருகிறது.

aishwarya rajesh
aishwarya rajesh

இதோ அந்த புகைப்படம்.

aishwarya rajesh
aishwarya rajesh

Leave a Comment