பிரபல தமிழ் நடிகரை விரைவில் கல்யாணம் செய்யப்போகும் “நிக்கி கல்ராணி”.? யாரை தெரியுமா.?

நடிகை நிக்கி கல்ராணி முதலில் மலையாளம் நடித்து அறிமுகமானார். பின் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெற்றி மேல் வெற்றியை கைப்பற்றினார் ஒரு கட்டத்தில் தமிழிலும் அடி எடுத்து வைத்தார் முதல் படத்திலேயே அரைகுறை ஆடையை போட்டுக்கிட்டு “டார்லிங்” படத்தில் செம மாஸாக வந்து நடித்தார்.

இந்த படம் அதிரி புதிரி ஹிட். அதை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இப்போது கூட  சினிமா உலகில் பல பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருவதால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவராக இவர் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடும் நிக்கி கல்ராணி கடைசியாக சசிகுமாருடன் இணைந்து ராஜவம்சம் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து தமிழில் “இடியட்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியாக இருக்கிறது இந்த நிலையில் நிக்கிகல்ராணி மரகதநாணயம், யாகாவாராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஆதியை நீண்ட காலமாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆதி வீட்டில் நடந்த விழாவிற்கு நீக்கி பங்கேற்ற புகைப்படங்கள் வைரலானது.இப்போது ஒரு செய்தியும் வந்துள்ளது அதாவது நிக்கி கல்ராணி மற்றும் ஆதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இது உறுதியாக அறிவிக்கப் படவில்லை ஆனால் இப்படி ஒரு செய்தி பரவி வருகிறது.

 

Leave a Comment