பொது இடத்தில் எல்லைமீறி நடந்து கொண்ட பிரபல தமிழ் நடிகர்கள்..! அட தல அஜித்தும் இப்படிப்பட்டவரா..?

பிரபல நடிகர்கள் பொது இடத்தில் எல்லை மீறி நடந்துகொள்வது வழக்கமாகிவிட்டது  அந்தவகையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பலர் சமூக வலைதள பக்கத்தில் வைரல் ஆகி வருவது மட்டுமில்லாமல் இதனால் பல சர்ச்சையிலும் சிக்கிக் கொள்கிறார்கள் அப்படி சிக்கிக்கொண்ட 5 நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

நடிகர் சிவகுமார் அவர்கள் 2018 ஆம் ஆண்டு செல்பி எடுத்த வந்த நபரின் போனை கீழே தட்டி விட்டது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது அதுமட்டுமில்லாமல் நடிகர் சிவகுமார் நானும் மனிதன் தானே என்னுடைய அனுமதி இல்லாமல் போட்டோ எடுப்பது தவறு தானே என கேட்டிருந்தார் அந்த விஷயம் சமூகவலைத்தள பக்கத்தில் வைரலாக பரவின.

தல அஜித் கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலின் பொழுது வைரஸ் தொற்று அதிகமாக இருந்த சூழ்நிலையின் காரணமாக மாஸ்க் அணியாமல் ஒரு நபர் அஜித்திடம் செல்பி எடுக்க பக்கத்தில் வந்தார் அப்போது தல அஜித் அவருடைய போனை பிடுங்கி வைத்துக் கொண்டார் பின்னர் அந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு போனை கொடுத்தார்.

நடிகர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின்போது மிக தீவிரமாக பிரசாரம் செய்து கொண்டிருந்தார் அப்போது அவர் பேசிக்கொண்டிருந்த மைக் வேலை செய்ய அதன் காரணமாக தன்னுடைய குழுவினரிடம் அதிக அளவு கோபமடைந்து மட்டுமில்லாமல் டார்ச் லைட்டை தூக்கி எறிந்தார் இதனால் பொதுக்கூட்டத்தில் வந்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

நடிகர் சூர்யா சமீபத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் தெலுங்கில் விளம்பரம் செய்யப்பட்டது அப்பொழுது அவரைப் பார்ப்பதற்கு சாலையில்  கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் திரண்டார்கள் இதனால் அவருடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று சூர்யா கோபப்பட்டார்.

நடிகர் பார்த்திபன் இறைவன் நிழல் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பொழுது ரோபோ ஷங்கர் மீது நடிகர் பார்த்திபன் அவர்கள் மைக்கை எறிந்தார் இவ்வாறு அவர் செய்தது சமூகவலைத்தள பக்கத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது மட்டுமில்லாமல்  நான் மன அழுத்தத்தில் இருந்தேன் அதனால்தான் இப்படி நடந்து கொண்டேன் என மன்னிப்பு கேட்டுள்ளார்.

Leave a Comment