சரக்கையும் பெண்ணையும் ஒன்றாக ருசி பார்க்கும் பிரபலங்கள்.! அதில் சீரழிந்தது இந்த நடிகைதான்.!

சர்ச்சைகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிபவர் தான் பிரபல நடிகர். இவர் நடிப்பில் எந்த குறையும் சொல்ல முடியாது ஆனால் நிஜ வாழ்க்கையில் மட்டும் ஆயிரம் குறைகள் சொல்லலாம் அதிலும் சமீபகாலமாக இந்த நடிகர் நடந்து கொள்ளும் விதம் தான் பலருக்கும் எரிச்சலை உண்டாக்கி வருகிறது. இவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பலருக்கு வேதனையை தருகிறது.

இதையெல்லாம் எதற்காக செய்கிறார் என்றால் இவர் பெண்கள் விஷயத்தில் ரொம்ப வீக் என்றுதான் கூற வேண்டும் அதனால்தான் இது போல் நடந்து கொள்கிறார். இந்த நடிகர் தன்னுடன் இருக்கும் சக நடிகைகளை தனது கட்டுக்குள் வைத்திருப்பதில் மிகவும் கெட்டிக்காரர். அப்படி இவர் கட்டுக்குள் இருக்கும் நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்தால் நீண்டு கொண்டே தான் போகும்.

அதுமட்டுமில்லாமல் பார்ட்டி என்று வந்துவிட்டால் அந்த நடிகர் நட்பு வட்டத்துடன் இருந்துகொண்டு மது மாது என இரவைக் கழிக்கும் பழக்கம் கொண்டவர். இப்படி இவர்கள் ஒன்றாக தான் பார்ட்டியை கொண்டாடுவார்கள். இவர்கள் நட்பு வட்டாரத்தில் நடிகைகள் பிரபலங்கள் என பலர் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் கேளிக்கை விருந்து கலையும் ஒன்றாகக் தான் ருசி பார்ப்பார்கள் அப்படி ஒரு ஜாலியானகூட்டங்கள் தான் இவர்களின் நட்பு வட்டாரம்.

இவர்கள் நட்பு வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட பிரபலங்களின் லிஸ்ட் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதில் பலர் அமைதியாக இருந்தாலும் ஒரு சிலர் இவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வெளியே கூறுகிறார்கள் அதனால் இவர்கள் சினிமாவில் இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்கள் அந்த வகையில் இவர்களால் அதிகம் பாதிக்கப்பட்டது ஒரு பாடகி தான்.

தற்பொழுது இவர்களால் வாழ்க்கையை தொலைத்து விட்டு தன்னந்தனியாக நிற்கிறார் இவர்களைப் பற்றிய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததும் இவர்கள் ஒன்றாக கூடி பாடகியை சினிமா துறையில் இருந்து காணாமல் போக செய்துவிட்டார்கள். அவர் காணாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் இவர்கள்தான். அந்த நட்பு வட்டாரத்தில் இருந்த பொழுது ஏற்பட்ட பிரச்சனை தான் இது அனைத்திற்கும் காரணம்.

தற்பொழுது அந்தப் பிரச்சனையில் இசையமைப்பாளர் பிரபல நடிகரிடம் கூட்டு சேர்ந்து விட்டார். பாலிவுட் ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கும்  அந்த நடிகர் மனைவியை பிரிந்ததற்கு கூட நடிகை தான் காரணம் என்று கிசுகிசுப்பு கிளம்பி விட்டது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment