ரஜினிக்கு முத்தம் கொடுத்து தனது ஆசையை நிறைவேற்றி கொண்ட பிரபல சீரியல் நடிகை.. புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள்.

சிவாஜி, எம்ஜிஆருக்கு பிறகு தமிழ் திரை உலகை மிக சிறப்பாக வழிநடத்தி சென்றவர்கள் என்றால் அது ரஜினிகாந்த் மற்றும் கமலையே சாரும்.ம் அதிலும் குறிப்பாக ரஜினி 30 வருடங்களா தொடர் வெற்றிகளை கொடுத்து மக்கள் மத்தியில் நல்லதொரு இடத்தைப் பிடித்து தற்போது வரையிலும் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழை தாண்டி இவருக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் இதன் விளைவாகவே இவர் நடிக்கின்ற ஒவ்வொரு திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்துகின்றன.

சினிமாவில் ரஜினி கூட ஏதாவது ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என பல பிரபலங்கள் ஏங்கி கொண்டிருப்பது வழக்கம்.

அப்படி நடிக்க முடியாத பிரபலங்கள் பலரும் அவருடன் ஒரு போட்டோ போது எடுத்துக் கொள்வதை மிகப்பெரிய ஆசையாக வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி. ஜீ தமிழ் டிவியில் தொலைக்காட்சியில் நடித்து வருகிறார். இவர் ரஜினியை நேரில் சந்தித்து அவருக்கு முத்தம் கொடுத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

நடிகை சைத்ரா ரெட்டிக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்.

saithira reddy
saithira reddy
saithira reddy
saithira reddy

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment