அஜித்திற்கு முத்தம் கொடுத்தே ஆகவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் பிரபல சீரியல் நடிகை.!

தமிழ் திரையுலகில் தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்ற குரலுக்கு ஏற்ப விளங்குபவர் தல அஜித் இவர் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே தற்போது வரை இவருக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய மரியாதை உண்டு.

மேலும் இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த மாதம் வெளியாக உள்ளது என ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வந்தது.

மட்டுமல்லாமல் படத்தில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் தல அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு தங்க மெடல் வாங்கி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து ராட்சசன்,ஜில்லா மற்றும் விஜய் டிவி சீரியலில் ஹீரோயினியாக நடித்துவரும் ரவீனா தாஹா அஜித்தை பற்றி பேசியுள்ளதாக ஒரு தகவல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

ஆம் அந்த தகவலில் அவரிடம் பேட்டி ஒன்றில் ஒரு கேள்வி கேட்க அவர் உடனே தல அஜித்திற்கு  முத்தம் கொடுக்க எனக்கு ஆசையாக இருக்கிறது என பதிலளித்துள்ளார் மேலும் இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

raveena daha
raveena daha

Leave a Comment