நீச்சல் குளம் சூடேறும் வகையில் நீர் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பிரபல சீரியல் நடிகை.! நீங்களுமா இப்படி அதிர்ச்சியில் சீரியல் ரசிகர்கள்.

0

chaitra reddy swimming photo: சமீப காலமாக சினிமாவில் உள்ள நடிகைகளை காட்டிலும் சீரியலில் உள்ள நடிகைகளின் அட்டகாசம் அதிகரித்து கொண்டே செல்கிறது சினிமா நடிகைகள் தான் பட வாய்ப்புக்காக சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

ஆனால் தற்பொழுது சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகளை மிஞ்சும் வகையில் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் பிகினி உடையிலும் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள்.

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குடும்ப ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் என்றால் அது யாரடி நீ மோகினி சீரியல் தான் இந்த சீரியலில் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் சைத்ரா ரெட்டி. இந்த சீரியலில் இவர் விள்ளி கதாபாத்திரமாக இருந்தாலும் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

யாரடி நீ மோகினி சீரியல் இல் ரெட்டி மாடர்ன் உடையில் வலம் வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார், இதில் நடிப்பதற்கு முன்பு இவர் கன்னட சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த திரைப்படங்களை பார்த்து தான் இவரை சீரியலில் கமிட் செய்து உள்ளார்கள். திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள இந்த நடிகை சமீபகாலமாக சென்னையில் சக நடிகைகளுடன் சுற்றிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வந்தன.

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் நீச்சல் குளம் நீர் சூடாகி விடும் வகையில் ரசிகர்களை சூடேற்றும் புகைப்படங்களை  தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் படும் வேகமாக வளர்ந்து வருகின்றன.

chaitra-reddy
chaitra-reddy