இந்த காரணத்திற்காக வலிமை திரைப்படத்திலிருந்து விலகிய பிரபல சீனியர் நடிகர்கள்.?

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தான் தல அஜித் இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விடும் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் மிகவும் தரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும்.

இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி  வரும் திரைப்படம் தான் வலிமை இந்தி திரைப்படத்தில் அஜித் நடிப்பை பார்ப்பதற்கு பல சினிமா பிரபலங்களும் ஆர்வமாக இருக்கிறார்கள் அதை விட இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு இவரது ரசிகர்கள் தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இவரது பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டு பின்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை படக்குழுவினர் தந்துவிட்டார்கள் அதிலும் குறிப்பாக அஜித்தின் திரைப்பயணத்தில் வலிமை ஒரு திருப்புமுனையாக இருக்கும் என பலரும் கூறி கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தை பற்றி புதிதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது அதாவது இன்னும் 10நாட்கள் படப்பிடிப்பு மட்டும் உள்ள நிலையில் வலிமை திரைப்படம் ஆரம்பிக்கும் பொழுது கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வலிமை திரைப்படத்தில் நடிக்க வந்த சீனியர் நடிகர்கள் விலகி விட்டதாகவும் அவர்களுக்கு பதிலாக புதிய நடிகர்களை இயக்குனர் அறிமுக படுத்தி நடிக்க வைப்பதாகவும் தகவல் வைரலாகிறது.

ajith0
ajith0

மேலும் இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் பலரும் எதற்காக இப்படி செய்தார்கள் என்பது குறித்து பல தகவல்களை கேட்டு வருவது மட்டுமல்லாமல் பலரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்பொழுது வெளிவரும் என கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment