famous producer wanted to act as a heroine with ajith video viral: தல அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. மேலும் இவருக்கு சாமானிய மக்கள் மட்டும் மட்டுமன்றி திரை பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் திரையுலகில் முன்னணி நடிகரின் மகளும் இயக்குனரும், தயாரிப்பாளருமான ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி டிடி அவர்கள் உங்களுக்கு யாருடன் நடிக்க விருப்பம் என ஒரு கேள்வியை எழுப்புகிறார்.
அதற்கு சற்றும் யோசிக்காமல் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தான் ஹீரோயினாக நடிக்க வேண்டுமென்றால் அது அஜித்துடன் தான் என தெளிவாக கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து மேலும் சில சுவாரசியமான கேள்விகளை டி டி அவர்கள் கேட்கிறார். அந்தக் கேள்விகள் அனைத்திற்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் மிக எளிமையான சுவாரஸ்யமாக பதிலளிக்கிறார் இதோ அந்த வீடியோ.
https://www.facebook.com/219306928906533/videos/350901956025200/?__cft__[0]=AZX8xP6bx8KSjrYCTS3g9ntw9jHqtlSacuaK6sL6nyUyqpNUsJjPbEDpdZ_lHmP6MVkht3b1ARZf_GLwXs0ucgHYXi2vvpimLS1pI4ElpHxPU8kISsyoBXgjrJXN13mtD85McwRmVXd3Suy2XVHl0mMY5hsIn-kZlu7vB9lDz498FMWZ-Zrc7sWNM5Juy8zgQEA