ஆடிசேஷனுக்கு வரச்சொல்லி பிரபல நடிகையை பதம்பார்த்த தயாரிப்பாளர்.! பட வாய்ப்புக்காக ஒத்திகை பார்த்த நடிகை.! என்னடா நடக்குது இங்க

0

சினிமாவில் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் நிறைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நடிகர்கள் தொந்தரவு செய்வதுபோல் தகவல் வந்து கொண்டே இருக்கப் போகிறதோ என்று தெரியவில்லை, ஏனென்றால் சமீப காலமாக பல நடிகைகள் மிகவும் தைரியமாக தனக்கு நடைபெற்ற மோசமான சம்பவங்களை வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

அதிலும் சமீபகாலமாக இந்த தயாரிப்பாளர் தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்டார் எனவும் குற்றம் சாட்டி வருகிறார்கள் நடிகைகள், ஒருவேளை இதுவும் ட்ரென்ட் ஆக மாறி விட்டதா என தெரியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

அப்படி இருக்கும் வரையில் சமீபத்தில் பிரபல குணச்சித்திர நடிகை மாடலுமான டிம்பிள் பால் என்ற பாலிவுட் நடிகை பிரபல தயாரிப்பாளர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மோசமான நிகழ்வுகளை கூறியுள்ளார்.

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகை மற்றும் நடிகரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் ஆடிஷன் வைத்துதான் தேர்வு செய்வார்கள். இது காலங்காலமாக நடைபெற்று வருகிறது, அப்படிதான் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பிரபல நடிகையை ஆடிசன் வரச் சொல்லியுள்ளார்.

ஆடிஷன் நடக்கும்பொழுது அந்த நடிகையை மேலாடையைக் கழற்ற சொல்லி அந்த இடத்தில் தொட முயற்சி செய்துள்ளார் இதில் என்ன ஒரு கொடுமை என்றால் எப்படியாவது பட வாய்ப்பை அடைந்து விட வேண்டும் என நடந்த அத்தனையும் பொறுத்து கொண்டதாக அந்த நடிகை சமீபத்தில் கூறியதுதான் பகிர் கிளப்பியுள்ளது.

வாய்ப்பு வேண்டும் என்பதற்காக என்ன வேணாலும் பண்ணுவதா, இதுவே வளர்ந்துவட்டால் அதை ஒரு குறையாக கூறி அந்த தயாரிப்பாளர் மீது பழியை போட்டு விடுகிறார்கள் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.

மேலும் அந்த நடிகை யார் என இணையதளத்தில் ஆராய ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள்.