ஷாருக்கானை இறுக்கி அணைத்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரபல தொகுப்பாளினி DD – போட்டோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்.!

0
SHARUKHAN-

பாலிவுட்டில் கிங்காக வலம் வருபவர் முன்னணி நடிகர் ஷாருக்கான் இருப்பினும் இவர் கடந்த 2, 3 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் அட்லீ சொன்ன கதை அவருக்கு ரொம்பப் பிடித்துப் போகவே இப்போது ஜவான் திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக முதல் முறையாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இந்த பாடம் விருவிருப்பாக ஷூட்டிங் போய்க் கொண்டிருந்தாலும் திடீரென லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்திற்கு ஷாருக்கான் போன்றவர்கள் வந்து அசத்தினார். ஷாருக்கான் இந்த திருமணத்தில் கலந்து கொண்டது சிறப்பான ஒன்றாக பார்க்கப்பட்டது. அப்பொழுது ஷாருக் கானை சந்தித்து ஜவான் படத்திற்கு வாழ்த்து சொன்னதோடு அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பல பிரபலங்கள் எடுத்துக்கொண்டனர் அவர்களில் ஒருவராக நடிகையும், தொகுப்பாளினியான டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.

நயன்தாராவுக்கு மிக நெருக்கமானவர் அந்த நிலையில் இந்த கல்யாணத்திற்கு அவரும் வந்திருந்தார் அப்பொழுது ஷாருக்கானை சந்தித்து இவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார் அதில் ஒரு புகைப்படத்தில் நடிகர் ஷாருக் கானை இறுக்கி அணைத்தபடி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வேற லெவலில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

DD
DD

மேலும் அவர் சில பதிவுகளை போட்டு உள்ளார் அதில் அவர் சொன்னது நான் அவரை இறுக்க கட்டிபிடித்து நான் சொல்ல விரும்பிய அனைத்தையும் அவரிடம் சொன்னேன் இவ்வளவு வருடங்கள் பல நினைவுகள் நீங்கள் எங்களுக்குக் கொடுத்துள்ள மகிழ்ச்சியான அனைத்திற்கும் நீங்கள் தகுதியானவர் நீங்கள் வாழ்க்கையில் சிறந்தவர் உங்கள் இதயத்தின் மகிழ்ச்சிக்காக நான் தினமும் பிரார்த்தனை செய்வேன். ஜவான் படம் 100 கோடி வசூல் பிளாக்பஸ்டர் படமாக மெகா ஹிட்டாக என்னுடைய வாழ்த்துக்கள் என கூறினார்.

DD
DD