அந்த மாதிரி, இந்த மாதிரி என கண்டிஷன் இல்லை எந்த மாதிரி வேணாலும் நடிக்க நான் ரெடி.! காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள துடிக்கும் டாப் முன்னணி நடிகை.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார் ஒரு காலத்தில் நான் போகிறேன் சினிமாவை விட்டே போகிறேன் எனக்கு சினிமாவே வேண்டாம் என கூறி கதறி அழுதார். ஆனால் யாரால் சினிமாவை விட்டு போகிறேன் என்று சொன்னாரோ அவரே விட்டு விலகி விட்டார்.

நடிகையும் மீண்டும் சினிமாவுக்கு வந்து விட்டார், வந்தவுடன் இயக்குனரிடம் மூன்றாவது முறையாக காதலில் விழுந்து தஞ்சமடைந்தார். அவரைக் காதலித்த ஒருவர் கல்யாணம் ஆகாமல் ஒண்டிக்கட்டையாக எங்கிட்ட பணமும் இல்லை ஒன்றும் இல்லை காருக்கு பெட்ரோல் போடா கூட காசு இல்லை நான் என் அம்மாவை நம்பி இருக்கிறேன் என மீடியா முன்பு கதறுகிறார்.

இவரை காதலித்த மற்றொருவர் இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு கட்டின மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கால் போன போக்கில் காலத்தை நகர்த்தி வருகிறார் இவருக்கு தற்போது சில பணப் பிரச்சனைகளால் தனது வீட்டை விலை பேசி வருகிறார், ஆனால் அம்மணி காட்டில் அடை மழை தான்.

சோலோ ஹீரோயினாக நடிப்பது முன்னணி ஹீரோக்களின் படங்கள் என கோடி கோடியாக கல்லா கட்டி வருகிறார், சமீபகாலமாக எனக்கு வெயிட்டான கதாபாத்திரம் இருந்தால் தான் நடிப்பேன் என தலைகீழாக நின்றார், ஆனால் தற்பொழுது வெயிட்டான சம்பளம் இருந்தாலே போதும் எனக்கு தேவை பணம் தான், படத்தில் சில காட்சிகள் என்றாலும் நடிப்பதற்கு நான் தயார்.

இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்றாலும் நான் நடிப்பதற்கு தயார் ஆனால் சம்பளம் மட்டும் அதிகமாக கொடுத்தால் போதும் என முடிவுக்கு வந்துவிட்டார், அதேபோல் அந்த மாதிரி இந்த மாதிரி என கண்டிஷன் இல்லை எந்த மாதிரி வேணாலும் நடிப்பதற்கு நான் ரெடி என கூறுகிறார் ஆம். இதற்கு காரணம் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் அம்மணி.

இனிமேல் பட வாய்ப்பு வருமோ வராதோ என தெரியாது ஆனால் முடிந்தவரை படங்களில் கமிட்டாகி பணத்தை சம்பாதித்து கொள்வோம் என முடிவு செய்து தனது காயை மெதுவாக நகர்த்த தொடங்கியுள்ளார் தயாரிப்பாளர்களும் சம்பளத்தை கொடுப்பதற்கு முன் வந்து படங்களில் கமிட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment