தொகுப்பாளினி அர்ச்சனாவின் உண்மையான முகத்தை கிழித்து தொங்க விட்ட பிரபல நடிகை.!! இதோ அவர் அடுக்கடுக்காக போட்ட பதிவு..

0

famous leading actress said about archana: விஜய் தொலைக்காட்சி வெற்றிகரமாக மூன்று பிக்பாஸ் சீசனை ஒளிபரப்பி விட்டது இந்த வருடம் நான்காவது சீசனை ஒளிபரப்பி வருகிறது, இந்த நிலையில் வெளியேற போகும் இரண்டாவது போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

முதலில் நடிகை ரேகா வெளியேறியுள்ளார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள், அதேபோல் வைல்ட் கார்ட் என்ட்ரியில் தொகுப்பாளினி அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே வந்துள்ளார்.

அர்ச்சனா உள்ளே வந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இதுவரை அப்படி எந்த ஒரு நிகழ்வும் நிகழவில்லை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி, பாலாஜி அனிதா, சுரேஷ், அஜித் ,சனம் செட்டி, ஷிவானி நாராயணன், கேப்ரில்லா என பல போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகரும் நடன இயக்குனருமான சதீஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அர்ச்சனா எப்பொழுது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வருவார் என ட்வீட் செய்தார்,

அதுமட்டுமில்லாமல் நடிகை ஸ்ரீபிரியா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு இருக்கும் செல்வாக்கை கண்டு பயமாக இருக்கிறது போல மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மிகவும் கடினமாக இருக்கிறது,.

அதேபோல் அர்ச்சனா, சனம் சட்டி விஷயத்தில் சுரேஷை மன்னிப்பு கேட்கச் சொன்னது மிகவும் கடுமையாக நடந்து கொண்டது போல் தெரிகிறது, மெதுவாக பக்குவமாக எடுத்து சொல்லி இருக்கலாம் இருந்தாலும் அர்ச்சனாவின் உற்சாகத்தை பாராட்டுகிறேன் என தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.