இரவில் ஆண் நண்பர்களுடன் மது போதையில் பிரபல முன்னணி நடிகை செய்யும் லூட்டி.! அட இவரா என்று அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படமே இவருக்கு பல்வேறு விமர்சனங்களை எழுப்பி இருந்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என்று நினைத்திருந்த நேரத்தில் வெளியானது தான் மைனா. இந்த மைனா திரைப்படம் வேகியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நடிகை அமலா பாலுக்கு சினிமாவில் ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியது என்றே  சொல்லலாம்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை அமலா பால் தற்போது உள்ள முன்னணி நடிகர்களான தனுஷ், விஜய், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்த நடிகை அமலா பால் பிரபல இயக்குனரான ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளிலேயே இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வெற்றி பிறந்து விட்டனர். இவர்களுடைய விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என்று பல சர்ச்சைகள் எழுந்தது. இதனை தொடர்ந்து விவாகரத்துக்கு பின் நடிகை அமலா பால் நடிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகை அமலா பாலிற்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் மற்ற நடிகைகள் போலவே நடிகை அமலா பால் பட வாய்ப்புக்காக அவபோது சமுக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை அமலாபால் தனது ஆண் நண்பர்களுடன் மது அருந்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…

amala paul
amala paul

Leave a Comment