200 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிய முன்னணி நடிகர்களின் படங்கள்.! லிஸ்டில் உங்கள் மனம் கவர்ந்த ஹீரோ இருக்காங்களா

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களின் திரைப்படங்களில் எந்தெந்த திரைப்படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படங்கள் என்று தற்போது நாம் பார்த்து இருக்கிறோம்.

ரஜினிகாந்த்:- தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை, அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி ஆகிய திரைப்படங்கல் 200 நாட்களுக்கும் மேல் போடி நல்லவராக இருக்க பெற்றுள்ளது.

கமலஹாசன்:- இவர் நடிப்பில் 1989 இல் வெளியான அபூர்வ சகோதரர்கள், வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, குரு ஆகிய திரைப்படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

மோகன்:- 80s,90s காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர்தான் நடிகர் மோகன். இவர் மதிப்பில் வெளியான விதி, பயணங்கள் முடிவதில்லை, மௌன ராகம் போன்ற திரைப்படங்கள் அதிக நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படமாக இவருக்கு அமைந்துள்ளது.

விஜயகாந்த்:- தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் நடிகர் விஜயகாந்த் இவர் தற்போது அரசியலில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார் ஆனால் இவர் தமிழில் நடித்த போதை இவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாலும் இருந்தது. இவர் நடிப்பில் வெளியான புலன் விசாரணை, சின்ன கவுண்டர், மேலும் ஒரு சில திரைப்படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

ராமராஜன்:- ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் ராமராஜ், இவர் நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கரகாட்டக்காரன் இந்த திரைப்படத்தில் கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி இன்று வரைக்கும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு காமெடியாக இருந்து வருகிறது. இந்த திரைப்படமும் 200 நாட்களுக்கு மேல் ஒடி சாதனை படைத்துள்ளது.

சரத்குமார்:- நடிகராகவும் அரசியல்வாதியாகவும் விளங்குபவர் சரத்குமார். இவரும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகர்தான் தற்போது வேண்டுமானால் குணசத்திர வேடங்களில் நடித்து வரும் சரத்குமார். இவர் நடிப்பில் வெளியாகி 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படங்களும் உள்ளது. அவை சூரியவம்சம், நாட்டாமை, நட்புக்காக, ஆகிய திரைப்படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி நல்லா வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய், அஜித்  :- தமிழ் சினிமாவில் தற்போது வரை முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். மேலும் இவர்கள் நடிப்பில் வெளியான பூவே உனக்காக மற்றும் காதல் கோட்டை ஆகிய திரைப்படங்கள் 200 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

Leave a Comment