தங்களது பிள்ளைகளை திரை உலகின் வாசம் தெரியாமல் வளர்க்கும் பிரபல முன்னணி நடிகர்கள்!! வைரலாகும் பிள்ளைகளின் புகைப்படம்.

திரை உலகில் பிரபல நடிகர்களாக வலம் வந்து கொண்டு இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் தங்களது மகன்கள் மற்றும் மகள்களை சினிமாக்களில் நடிக்க விடாமல் யாரிடமும் அறிமுகப்படுத்தாமல் வைத்திருப்பார்கள்.

அந்தவகையில் தற்போது எந்தெந்த வில்லன் நடிகர்கள் தங்களது மகள்களை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தாமல் பொத்தி இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம். அந்த வகையில் முதலாவதாக.

பிரகாஷ்ராஜ்- திரை உலகில் நடிகர் வில்லன் அப்பா என அனைத்து கேரக்டர்களிலும் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் கில்லி படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இத் திரைப்படத்திற்கு பிறகு இவரை கில்லி பிரகாஷ்ராஜ் என்று தான் அழைப்பார்கள். இவருக்கு இரண்டு கியூட்டான மகள்கள் உள்ளார்கள். ஆனால் இதுவரையிலும் பெரும்பாலானோருக்கு தெரியாது.

ஆனந்த்ராஜ்- நடிகர் ஆனந்த்ராஜ் என்று சொன்னாலே சூரியவம்சம் திரைப்படம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவருடைய பையனுக்கு திருமணம் ஆகிவிட்டது அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

ரகுவரன்- இவர் மிகப்பெரிய லெஜெண்ட் என்று கூறலாம். இவர் ஸ்கிரீனில் வந்தாலே தேட்டரில் இருக்கும் அனைவரும் எழுந்திருத்து நடுங்குவார்கள் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு திறமையை வெளிக்காட்டும் நடிகர் தான் ரகுவரன். இவருக்கு ஒரு அழகான பையன் உள்ளார்.

மன்சூர்லிகான்- இவர் டிஃபரண்டான வில்லன் ஆவார். இவருடைய நடிப்பு வேறுவிதமாக இருக்கும் அப்படிப்பட்ட ஒரு நடிகர்தான் மன்சூரலிகான். இவர் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் நடித்துள்ளா கேரக்டரை பார்த்தால் கிட்டத்தட்ட வீரப்பனின் சாயலை கொண்டு வந்திருப்பார். இதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து திரை உலகில் கலக்கி வருகிறார்.இவருக்கு ஒரு அழகான பெண் உள்ளார்.

நெய்ல் நிதின் முகேஷ்- இவருடைய நடிப்பு திறனை கத்தி திரைப்படத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இவரைப் பார்த்தால் ஃபாரின் வில்லனை போன்று  கிட்டத்தட்ட நடித்திருப்பார். இவருக்கு ஒரு அழகான மகள்  உள்ளார்.

கலாபவன் மணி- இவரை ஒரு வித்தியாசமான வில்லன் நடிகர் என்று கூறலாம். ஏனென்றால் காமெடி செய்து கொண்டே வில்லனாக நடிக்கும் திறமை பெற்றவர். இவருக்கு ஒரு அழகான மகள் உள்ளார்.

prakashraj
prakashraj
raguvaran
raguvaran
anandraj
anandraj
actor-mansoor-ali-khan-s-daughter
actor-mansoor-ali-khan-s-daughter
kalabavan mani daughter
kalabavan mani daughter

 

 

 

 

 

 

Leave a Comment