வில் வித்தை கற்கும் பிரபல முன்னணி நடிகர்.!! யாருன்னு படிச்சுதெரிஞ்சுக்கோங்க.

பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றவர் பிரபாஸ். இத்திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மெகா ஹிட்டான திரைப்படம்  என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது வரலாற்றுத் திரைப்படமான ஆதிபுரூஸ் என்னும் திரைப்படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை எதிர்பார்த்தனர்.

ஏற்கனவே நயன்தாரா சீதையாக நடித்து இருந்ததால் நடிக்க  எளிமையாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் ஒத்து வராத காரணத்தினால் இப்போது தேசிய விருதைப் பெற்ற நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ்  நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

எனவே ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள பிரபாஸ் இதற்காக தனது வீட்டில் வில்வித்தை  கற்றுக்கொண்டு  வருகிறாராம். இவர் எப்போதுமே தன்னை ஒரு படத்திற்காக முழுவதுமாக மாற்றி கொள்வாராம்.

 

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment