தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலில் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்றிலிருந்து இன்று வரையிலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்து வருகிறார் இருப்பினும் சினிமா உலகில் தற்போது அதற்காக பல நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்
இடத்தைப் பிடிக்க அவர் முக்கியதத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துயுள்ளார் அந்த வகையில் இவர் நடித்த அருணாச்சலம், அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி எந்திரன் இது போன்ற பல படங்கள் இவருக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தன்னை வசூல் சக்கரவர்த்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள படங்கள் அவருக்கு உதவியது இதனையடுத்து அவர் தமிழ் மேலும் பல படங்களில் நடித்து அவரது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் வீடியோகால் மூலம் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியது.ஒருமுறை நான் தண்ணி சாப்பிட்டு இருந்தேன் பாலச்சந்தர் அவர்கள் போன் செய்து ஒரு காட்சி எடுக்க வேண்டும் என கூறினார் இதனை அடுத்து நான் உடனே பிரஸ் பண்ணி குளித்துவிட்டு சென்ட் அடித்துக் கொண்டு மேக்கப் போட்டு விட்டு அங்கு கிளம்பினேன் அப்பொழுது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது பாலச்சந்தர் சார் என் அருகில் வந்தாள் கண்டுபிடித்து விடுவார் எனவும் தோன்றியது.
இதனையடுத்து நான் பாலச்சந்தர் சார் கிட்ட போகக்கூடாது என்று முயற்சி பண்ணி நின்றேன் என்னை பார்த்தவுடனேயே அவர் கண்டுபிடித்து விட்டார். உடனே அவர் என்னை உள்ளே வா என்று கூப்பிட்டார் அப்படியே எனக்கு அடி போய்விட்டது உனக்கு நாசர் தெரியுமா என்று கேட்டார் அவர் எப்படிப்பட்ட ஆர்டிஸ்ட்.அவர் முன்னாடி நீ எல்லாம் ஒரு எறும்பு கூட சமம் இல்லை தண்ணி போட்டுட்டு அவர் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டார். நீ இனி தனி போட்டுக்கொண்டு சூட்டிங் இடத்திற்கு வந்தால் உன்னை செருப்பாலேயே அடிப்பேன் என்று சொன்னார்.
அன்றிலிருந்து சரி இன்று வரை நான் தண்ணி அடிக்கும் பழக்கத்தை நினைத்துப் பார்த்தது கூட இல்லை அதுமட்டுமல்ல எந்த ஒரு குளிர் தேசத்திற்கே சென்றால் கூட ஒரு சொட்டு தண்ணீர் கூட சாப்பிடுவது இல்லை என்றும் கூறினார்.
அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Show me one actor who can be this transparen !! More over an actor, I like a lot this kind of ‘RAJINIKANTH’உண்மையா பேசுறது !!!My THALAIVAR ❤️❤️
SSRK veriyans ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಮೇ 8, 2020