மகனுடன் நடிக்க வந்த நடிகையை ரூம் போட்டு ஒத்திகை பார்த்த அப்பா இயக்குனர்..!

சினிமாவில் சமீபகாலமாக நடிகைகள் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை பற்றி மிகவும் வெளிப்படையாக சமூக வலைதளத்திலும் பேட்டியிலும் பேசி வருகிறார்கள்.  அந்த வகையில் பிரபல பாடகி சின்மயி தனக்கு நடந்த அநியாயங்களை அனைத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட ஆரம்பித்தார் அந்த வகையில் பலர் சிக்கினார்கள். அவரைத் தொடர்ந்து பல நடிகைகள் மற்றும் பிரபலங்கள் தங்களுக்கு நடந்த சம்பவங்களை வெளிப்படையாக கூற ஆரம்பித்தார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னும் சினிமாவில் ஒரு சில நடிகைகள் மற்றும் நடிகர்கள் பட வாய்ப்பு வேண்டும் என்றால்அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பதை கூறி வருகிறார்கள் அந்த வகையில் சமீப காலமாக நடிகைகள் பலரும் மிகவும் போல்டாக தன்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த நபர்களை வெளியே காட்டி வருகிறார்கள். அவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சினிமாவில் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்த ஒருவர் புது நடிகைகளின் வருகையால் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து நிற்கிறார் இப்படியே போனால் தன்னுடைய மார்க்கெட் காலியாகி விடும் என எண்ணி முன்னணி இயக்குனர்களை பார்த்து வாய்ப்பு கேட்டு வருகிறார். ஒரு சில இயக்குனர்கள் வாய்ப்பு வாங்கி கொடுத்தால் எங்களுக்கு என்ன கிடைக்கும் என வெளிப்படையாக அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்து வருகிறார்கள்.

அட்ஜஸ்ட்மெண்டுக்கு சம்மதம் தெரிவித்த அந்த நடிகைக்கு ஒரு சில இயக்குனர்கள் வாய்ப்பே கொடுக்காமல் டகால்டி கொடுத்துள்ளார்கள் இதனால் கோபப்பட்ட அந்த நடிகை அந்த இயக்குனரை சட்டையை பிடித்து நியாயம் கேட்டுள்ளார் உடனே அந்த இயக்குனர் தன்னுடைய மகன் படத்தில் வாய்ப்பு வாங்கித் தர முடிவுக்கு வந்தார். முதலிடத்தில் இருக்கும் அந்த நடிகர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இதை கேள்விப்பட்டதும் செம காண்டாகி உள்ளார்.

அதற்குக் காரணம் சிபாரிசால் உள்ளே வந்த அந்த நடிகைக்காக கதையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தி புது ரோலையும் அவருக்கு கொடுத்துள்ளார்கள். அதனால் அந்த நடிகை நடித்த காட்சிகளை வைத்து விட்டு ஒரு சில காட்சிகளை கட் செய்துள்ளார்கள். அவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை அதனால் அந்த நடிகைக்கு மார்க்கெட் அனைத்தும் சரிந்தது இந்த திரைப்படத்தை நம்பி இருந்த அந்த நடிகைக்கு அதிக ஏமாற்றம் தான் கிடைத்தது.

தற்பொழுது அவர் சினிமாவை விட்டு விலகி விட்டார்.

Leave a Comment