50 வயது இயக்குனருடன் ஹோட்டலில் ஸ்டே பண்ணும் இளம் நடிகை.! என்ன காலக்கொடுமை சரவணா இது.?

kisu-kisu
kisu-kisu

50 வயதிற்கு மேல் இருக்கும் இயக்குனர் ஒருவருடன் இளம் நடிகை ஒருவர் ஒரே ஹோட்டலில் ஸ்டே பண்ணும் தகவல் தான் தற்பொழுது ஹோலிவுட்டில் பெரும் பேச்சுப் பொருளாக இருந்து வருகிறது.

அந்த இயக்குனர் முதல் திரைப்படத்திலேயே மாஸ் நடிகர் உடன் கூட்டணி வைத்தார். ஆனால் அந்த இயக்குனர் மாஸ் நடிகரை வேற லெவலில் காட்டினார் அதனால் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தார் இதுவரை மாஸ் நடிகரிடம் அப்படி ஒரு நடிப்பை பார்க்காத ஹோலிவுட் சினிமா அந்த திரைப்படத்திற்கு பிறகு அவரை தலையில் தூக்கி வைத்த கொண்டாட தொடங்கியது.

அதன் பிறகு அந்த இயக்குனர் அடுத்தடுத்த பல டாப் நடிகர்களின் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார் அதன் பிரதிபலனாக வடநாட்டிலும் தனது கால் தடத்தை பதிக்க ஆரம்பித்தார் நடிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்ததால் குட்டி குட்டி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் பின்பு ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார் அதிலும் வெற்றி பெற்ற அந்த இயக்குனர் தற்பொழுது நடிகராக வேற லெவலில் இருந்து வருகிறார்.

இயக்குனராகவும் நடிகராகவும் பிரபலமாக இருக்கும் அந்த பிரபலத்திற்கு திருமணம் மட்டும் செட்டே ஆகவில்லை இதனால் 60 வயதை நெருங்கும் அந்த இயக்குனர் இன்னும் ஒண்டிக்கட்டையாகவே இருந்து வருகிறார்  தன்னுடன் நடித்த இளம் நடிகைக்கு ரூட் விட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் அவரிடமே நேரடியாக என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.

ஆனால் அந்த இளம் நடிகை இயக்குனரின் முகத்தைப் பார்த்து என்னால் முடியவே முடியாது என கூறிவிட்டு கும்பிடு போட்டு விட்டு கிளம்பி விட்டார். அதன் பிறகு இளம் நடிகை ஒருவருடன் அந்த இயக்குனர் நடித்தார் தற்போது அந்த நடிகையிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் அந்த நடிகையும் எந்த ஒரு பதிலும் கூறாமல் அடிக்கடி இருவரும் டேட்டிங் செய்வது ஹோட்டலில் ஸ்டே பண்ணுவது என இருந்து வருகிறார்களாம்.

தங்கும் தகவல் வெளியே தெரிந்தாலும் இதுவரை எந்த ஒரு பதிலும் கூறாமல் மௌனம் காத்து வருகிறார்களாம் இதை கேள்விப்பட்ட கோடம்பாக்கத்தினர் இந்த காதல் கல்யாணத்தில் முடியுமா இல்லை அப்படியே முடிந்து விடுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் ஏனென்றால் அந்த நடிகை ஏற்கனவே பல பேரை காதலித்து காதல் தோல்வியை சந்தித்தவர்.

இந்த இயக்குனருடன் ஆவது காதல் செட்டாகி திருமணத்தில் முடிந்தால் நல்லது என கோடம்பாக்கத்தினர் கூறி வருகிறார்கள்.