சித்ராவின் சாவுக்கு பின்னால் மர்மம் இருக்கிறது பரபரப்பு பேட்டி அளித்த பிரபல இயக்குனர்.! யார் தெரியுமா அது.!

விஜய் டிவியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா இவர் தொகுப்பாளினியாக இருந்ததன் மூலம் சீரியலில் நடிக்க வந்தார்.

மேலும் பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்புக்காக சென்னையில் நசராத்பேட்டையில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த இவர் தனது வருங்கால கணவருடன் பேசிக் கொண்டு அவரை அனுப்பிவிட்டு.

குளிக்கப் போறேன் என்று கூறி உள்ளே போய் பல மணி நேரமாகியும் கதவை திறக்காத சித்ரா ஹோட்டலில் பணிபுரியும் தொழிலாளர்களை அழைத்து கதவை திறந்து பின் அவர் தூக்கில் பல காயங்களுடன் சடலமாக இருந்ததைப் பார்த்து பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

மேலும் அவரது இழப்பை தாங்காமல் பாண்டியன் ஸ்டோர் மற்றும் அவரது நண்பர்கள் தனது உருக்கமான பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் இயக்குனர் மனோபாலா சித்ராவின்  தற்கொலையில் ஒரு மர்மம் இருக்கு என்று பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார்.

காமெடி நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் போன்ற எல்லா திறமைகளும் கொண்டு வலம் வருபவர் மனோபாலா சித்ராவின் மரணத்தை அறிந்த இவர் எல்லோரும் சாவுக்கும் பின்னால் ஒரு மருமம் இருக்கும் அதே போல் சித்ராவின் சாவுக்கு பின்னால் ஒரு மர்மம் இருக்கிறது என்று கண்கலங்கிய தோடு பேட்டியளித்துள்ளார்.

citra

Leave a Comment

Exit mobile version