சரி வா அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிக்கலாம்ன்னு கேட்டதே அந்த நடிகை தான்.. சிங்கிக்கொண்டு தவித்த இயக்குனர்..

tamil cinema gossips : சினிமாவில் இளம் நடிகை வளர்ந்து வருகிறாரே என எண்ணி பிரபல இயக்குனர் தன்னுடைய படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் படபிடிப்பில் அந்த நடிகை நடித்ததை பார்த்து தன் மிகப்பெரிய தப்பு செய்துவிட்டோமென இயக்குனர் வருந்தி உள்ளார் உடனடியாக நடிகையை தூக்கினால் அவருக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என எண்ணி நீங்கள் வேணும் என்றால் இரண்டாவது நடிகருடன் ஜோடி போட்டு நடியுங்கள் என கூறியுள்ளார்.

அதற்கு ஒத்து வராத நடிகை முடியாது என மறுத்துள்ளார் உடனே இந்த படத்தில் இருந்து உங்களை நீக்க நேரிடும் என வெளிப்படையாக பேசி விட்டார் ஆனால் அந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நான் வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணட்டுமா என கேட்டு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளார் அந்த நடிகை ஆரம்ப காலகட்டத்திலேயே அந்த மாதிரி காட்சிகளில் தான்  நடித்துள்ளார்.

பருத்திவீரன் படத்தில் சித்தப்பு வந்தது எப்படி தெரியுமா.? இயக்குனரிடம் கெஞ்சிய சரவணன்

ஆரம்பத்திலேயே அவர் சர்ச்சையான கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் நடித்து வந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் அதே போல் காட்சிகள் உள்ள கதாபாத்திரமாகவே அமைந்தது ஒரு காலகட்டத்தில் குத்தாட்ட நடிகையாகவும் நடிக்க ஆரம்பித்தார். பட வாய்ப்பு பறிபோனதால் அந்த இயக்குனர் தான் என் பட வாய்ப்பு பறிபோனதற்கு காரணம் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என  இயக்குனர் மீது பெரும் அபாண்ட பழியைபோட்டுள்ளார்.

ஆனால் நிஜமாலும் அந்த நடிகைக்கு நடிக்க தான் தெரியவில்லை அதை எண்ணி தான் இயக்குனர் தயாரிப்பாளர் காசு வீணாக கூடாது தன்னுடைய படம் தோல்வி அடைந்த விடக்கூடாது என்பதற்காக தான் நடிகையை விரட்டி அடித்துள்ளார் சினிமாவில் தனக்கு கிடைத்த சான்ஸ் மிஸ் ஆகிடுமோ என எண்ணி அந்த நடிகை தான் தன்னை அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்தார் என இயக்குனர் பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

ரெடின் கிங்ஸ்லி-யின் மனைவி பிரபல சீரியல் நடிகையா.! சங்கீதா யார் தெரியுமா?

இதுவரை அந்த இயக்குனர் மீது எந்த ஒரு நடிகையும் குற்றச்சாட்டு அளிக்கவில்லை என்பதை உதவி இயக்குனர் கேள்வியாக எழுப்பி உள்ளார்.

Exit mobile version