அஜித்தை சந்தித்த பிரபல காமெடி நடிகர்.? எங்கே எப்பொழுது நடந்தது தெரியுமா.? அவரே சொன்ன சூப்பர் நியூஸ்.!

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் பல காமெடி நடிகர்களில் இப்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் வெவ்வேறு தொழில் பார்த்து வருகின்றனர் அந்த வகையில் அம்பாசமுத்திரம் அம்பானி,  கருப்பசாமி குத்தகைக்காரர் போன்ற பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்து பிரபலமடைந்தவர் காமெடி சங்கர். இவரை எல்லோரும் செல்லமாக அம்பானி சங்கர் என அழைப்பது வழக்கம்.

இவ்வுலகில் டாப் நடிகர்களுடன் ஆரம்ப காலகட்டத்தில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது யூடியூப் சேனல் இன்றைய ஆரம்பித்து உள்ளார். அதில் தனது காமெடி திறமையை வெளிக்காட்டி வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென நடிகர் அஜித்தை சந்தித்து உள்ளார் காமெடி நடிகர் சங்கர்.

அதன் புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதனையடுத்து அவரை பலர் பேட்டி எடுத்தும் சந்தித்து வருகின்றனர் அப்படி ஒரு பேட்டி ஒன்றில் எப்படி நீங்கள் அஜித் சாரை எப்போ எப்படி மீட் பண்ணினேன் கேட்டுள்ளனர் அதற்கு நீங்கள் இந்த படத்தில் முதலில் நடிக்கிறீர்களா என்று கேட்டனர் இல்லை.

நான் ஒரு விசேஷத்திற்காக ஸ்டார் ஹோட்டல் ஒன்றுக்கு சென்று என் பக்கத்தில் அஜித் சாரின் வீட்டில் விழா நடந்தது எதிர்பாராத விதமாக இருவரும் சந்தித்துக்கொண்டோம்.  அஜித் சாருடன் ஜி படத்தில் இணைந்து பணியாற்றினேன். அதன்பின் இணையவில்லை.

என்றாலும் என் பெயரை சரியாக சொல்லி அதே மாதிரியே இப்பொழுதும் பேசி என்னை ஆச்சரியப்பட வைத்தார். இப்போ நான் அவரை சந்தித்த போது எப்படி இருக்க சங்கர் என்று தான் விசாரித்தார். முன்பு போலவே இப்பொழுதும் அதே அன்போடு பேசினார் என்று சொன்னார் காமெடி நடிகர் சங்கர்.