ரசிகர்கள் வாயடைத்துப் போகும் அளவிற்கு மாசான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல காமெடி நடிகர் விவேக்.!

vivek
vivek

திரை உலகிற்கு மனதில் உறுதி வேண்டும், புதுபுதுஅர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக காலடி எடுத்து வைத்தவர் விவேக்.

இவர் நடித்திருந்த படங்களில் ஏதாவது ஒரு கருத்தை ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு புரியும்படியாக கூறியிருப்பார்.

மேலும் இவர் நடித்திருந்த படத்தில் புது புது வாசனங்களை கூறியிருப்பார் அந்தவகையில் இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற வசனம் இவரை மிகவும் பிரபலம் அடையச் செய்தது.

அதுமட்டுமல்லாமல் இவருக்கு சமூக பணிகளில் அதிகம் ஆர்வம் உண்டு அந்தவகையில் கல்வி தந்தை அப்துல் கலாம் கூறியதை வைத்து இவர் லட்சக்கணக்கான  மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து இணையதளத்தில் விவேக்கின் மாசான புகைப்படங்கள் மற்றும் வீடியோ எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது தற்போதும் இவர் ஹீரோவாக படங்கள் நடிக்கலாம் என அந்த அளவிற்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வேற லெவல் இருக்கிறது.

இந்தப் புகைப்படம் மற்றும் வீடியோ காணலியை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய்விட்டார்கள்.

vivek
vivek